Srimath Pamban Swamigal - Aruliyavai Matrum Varalaru : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை மற்றும் வரலாறு (Tamil Edition) por Jagadeesan Rajendran

Titulo del libro: Srimath Pamban Swamigal - Aruliyavai Matrum Varalaru : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை மற்றும் வரலாறு (Tamil Edition)

Autor: Jagadeesan Rajendran

Fecha de lanzamiento: May 15, 2018

Descargue o lea el libro de Srimath Pamban Swamigal - Aruliyavai Matrum Varalaru : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை மற்றும் வரலாறு (Tamil Edition) de Jagadeesan Rajendran en formato PDF y EPUB. Aquí puedes descargar cualquier libro en formato PDF o Epub gratis. Use el botón disponible en esta página para descargar o leer libros en línea.

Srimath Pamban Swamigal - Aruliyavai Matrum Varalaru : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை மற்றும் வரலாறு (Tamil Edition) por Jagadeesan Rajendran

Jagadeesan Rajendran con Srimath Pamban Swamigal - Aruliyavai Matrum Varalaru : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை மற்றும் வரலாறு (Tamil Edition)

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வாழ்ந்தக் காலம் 1848- ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு மே மாதம் 30-ம் நாள் வரை. தமிழ் நாட்டில் உள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்துத் தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் புலமைப் பெற்றுத் தன் வாழ்நாள் முழுதும் தன்னை முருகப்பெருமானின் தொண்டராகவே கருதி வாழ்த்தார் சுவாமிகள். திருமுருகன் மீதானத் தீவிரப் பக்தியால் “குமரகுருதாச சுவாமிகள்” என்ற பெயரை பெற்றார். அவர் பிறந்து வளர்ந்தப் பாம்பன் என்ற ஊரின் மகிமைக் குறிக்கும் வண்ணம் அவரது பக்தர்களால் "பாம்பன் சுவாமிகள்" என அழைக்கப்பட்டார். பாம்பன் சுவாமிகளின் முழுப்பெயர், "அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்" ஆகும். பாம்பன் சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 பாடல்கள், 32 வியாசங்கள், பல உரைநடை நூல்கள், மற்றும் திருமுருகனின் 1000 பெயர்கள் எனத் தன் வாழ்நாளில் தமது பக்தர்களுக்கு அருளியுள்ளார். சுவாமிகள் அகப் பூஜா என்ற அடக்கமான புஜையையே விரும்பினார். 35 நாட்கள் கடுந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப்பெருமானே உபதேசம் அருளியதாக நம்பப்படுகிறது. இவரது கனவுகளில் திருமுருகன் தன்னை வழி நடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்த மகானின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும், அவர் தம் வாழ்வில் முருகப்பெருமானால் நிகழ்த்தப்பெற்ற திருவிளையாடல்களையும், மேலும் அவர் அருளிய “சண்முக கவசம்” பாடலுக்கு என்னைப் போன்ற எளியோர்க்கும் புரியும் வண்ணம் அடியேன் எளிய உரை எழுதியுள்ளேன். குருவே சரணம்.